சொல் பொருள்
(பெ) கோங்கு,
சொல் பொருள் விளக்கம்
கோங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Common caung, red cotton tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/4,5 நீலமணியுடன் போட்டிபோடும் பசும்பொன்னோ, மாமரம் ஈன்ற இளம் தளிரின் மேல் கோங்கின் பூந்தாது பரந்து ஒளிவீசுகிறதோ என்று இருந்த அழகு நீங்கிப்போக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்