சொல் பொருள்
(ஏ.வி.மு) காண்பாயாக,
சொல் பொருள் விளக்கம்
காண்பாயாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
see
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/6,7 விரிந்து தழைத்த கூந்தலையுடையவளே! ஆராய்ந்து பார்! எனக்குப் பெரும் பொன் கொடுக்கும் கடன்பட்டாய், முன்னொரு காலத்தில், அதாவது, என்னால் மிகவும் பொலிவு பெற்றாய்!” கண்டை – காண் – நச்.உரை, பெ.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்