சொல் பொருள்
கற்றையாகச் சேர்ந்த அழுக்கு ‘கற்றை’ (கத்தை) எனப்படும். தனித்தனியே படிந்த அழுக்கு கதக்கல் எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
கற்றையாகச் சேர்ந்த அழுக்கு ‘கற்றை’ (கத்தை) எனப்படும். தனித்தனியே படிந்த அழுக்கு கதக்கல் எனப்படும். இது ‘கொத்தை கொதுக்கல்’ எனவும் வழங்கப்படும். அதற்கும் இப்பொருளேயாம்.
புளியைக் கரைத்தப்பின் அதன் எச்சமாய்க் கரைப்படாமல் இருக்கும் திப்பிகளும் நார்களும் கதக்கல் அல்லது கொதுக்கல் எனப்படும். திரட்டிவைத்த அழுக்கோ கத்தை, அல்லது கொத்தை எனப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்