சொல் பொருள்
(பெ) கருஞ்சிவப்பு நிறம்
சொல் பொருள் விளக்கம்
கருஞ்சிவப்பு நிறம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tawny brown, dustiness, coffee brown colour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகிலார் நறும் புகை ஐது சென்று அடங்கிய கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு – புறம் 337/10,11 அகில் கட்டையினின்றெழுந்த நறிய புகையானது மெல்லச் சென்று படிந்த கபில நிறம் பெற்ற நெடிய மனை முழுதும் கமழும் மணம் பொருந்திய – புகை படிதலால் சுவர் கபிலநிறம் பெறுவதால் கபில நெடுநகர் என்றார்- ஔ.சு.து.உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்