சொல் பொருள்
(பெ) குற்றவாளிகளைக் கொல்லும் சாதனம், கழுமரம்,
சொல் பொருள் விளக்கம்
குற்றவாளிகளைக் கொல்லும் சாதனம், கழுமரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Stake for impaling criminals
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 128 நெடிய முனையினையுடைய வலிமையான கழுமரங்கள் வரிசையாக நிற்கும் ஊர்வாயிலையும் உடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்