சொல் பொருள்
(பெ) 1. பேய், 2. காவற்பரண்,
சொல் பொருள் விளக்கம்
பேய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
demon, spirit, watch tower
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் – நற் 171/9 பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில் கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய நெடும் சுடர் விளக்கம் – அகம் 88/5,6 வலிய கையினையுடைய தினைப்புனம் காப்போன் பரண் மீது கொளுத்தி வைத்த நீண்ட சுடரின் ஒளியினை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்