Skip to content

சொல் பொருள்

(பெ) 1. செங்குவளை,

2. தீவினையைக் கழுவும் தீர்த்த நீர்

சொல் பொருள் விளக்கம்

செங்குவளை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Purple Indian water-lily, Numphaeu odorata

holy water that dispels evil

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை – மது 171

செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்

கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427

தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *