சொல் பொருள்
இது இரண்டு உருபா என்பதைக் குறிக்கும்
சொல் பொருள் விளக்கம்
மாட்டுத் தரகர் குழுமொழியாகக் கவட்டை என்பர். இது இரண்டு உருபா என்பதைக் குறிக்கும். கவைத்தலை = இரட்டைத்தலை. கவைமகன் என்பார் ஒரு சங்கப் புலவர். கவைமகன் என்று கூறியதால் பெற்ற பெயர் அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்