சொல் பொருள்
(பெ) 1. கடாரம், 2. ஆடை,
சொல் பொருள் விளக்கம்
கடாரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Burma, Myanmar, cloth, probably imported from Myanmar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191 புலரா காழகம் புலர உடீஇ – திரு 184 ஈரம் காயாத துகில் புலர உடுத்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்