சொல் பொருள்
கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு. கிட்டத்தில் = பக்கத்தில். அணி – அண்மையான இடம் இரண்டும் ஒரு பொருள் பன்மொழியாய் – மீமிசைச் சொல்லாய் – வழங்குகின்றது. மிகப் பக்கம் எனக் குறிப்பது அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்