Skip to content

சொல் பொருள்

கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும்

சொல் பொருள் விளக்கம்

கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும். “நின்றவன்தான்; எங்கோ கிண்ணி விட்டான்” என்பது வழக்கு. ஓட்டத்தில் கால் இடுப்பு ஆயவற்றின் கிண்ண மூட்டுகள் விரைந்து செயல் படுதல் வேண்டும். அச்செயல் குறித்து எழுந்த சொல் வழக்கு இதுவாம். இது முகவை, நெல்லை வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *