சொல் பொருள்
(வி) தெளிவாகக் கூறு, குறிப்பாகக் கூறு,
சொல் பொருள் விளக்கம்
தெளிவாகக் கூறு, குறிப்பாகக் கூறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
state clearly, state specifically
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – மது 207-209 மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே, கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம், கெடாமல் நிலைபெறுக உனது தொலைதூரத்தும் சிறந்து விளங்கும் நல்ல புகழ் –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்