சொல் பொருள்
குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை
சொல் பொருள் விளக்கம்
குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை. குஞ்சி சிறிது என்னும் பொருளது. சிறு பல்லைக் குஞ்சிப்பல் என்பதும் உண்டு. இவை யாழ்ப்பாண வழக்காகும். குஞ்சப்பா குஞ்சியப்பா எனவும் வழங்கும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்