சொல் பொருள்
(பெ) பார்க்க : குடந்தைவாயில்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : குடந்தைவாயில்
இந்தஊரைச் சேர்ந்த குடவாயிற் கீரத்தனார் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல்களில் இவரது
பெயரில் 18 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
point, tip, end
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை தண் குடவாயில் அன்னோள் – அகம் 44/17,18 யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய) குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரைப் போன்றவளின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்