Skip to content

கும்பிடுசுவர்

சொல் பொருள்

கூரை, ஓடு வேயப்பட்ட கட்டடங்களின் குறுஞ்சுவர்கள் இரண்டும் முகடுவரை முக்கோண வடிவில் எழுப்பப்படுவது ஆதலால் அச்சுவர் அமைதியும் கும்பிடுவார் கை அமைதியும் ஒப்பு நோக்கிக் கும்பிடு சுவர் என்பது கொற்றர் வழக்காகும்.

சொல் பொருள் விளக்கம்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *