Skip to content

சொல் பொருள்

உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு

சொல் பொருள் விளக்கம்

உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு, கும்முதல் திரட்டுதல். துணியைச் சலவை செய்ய அடிப்பர்; அதனைப் பின்னர்க் கும்முவர்; கும்முதல் திரட்டுதல் பொருளது ஆகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *