சொல் பொருள்
(பெ) குருவி என்பதன் விகாரம்
சொல் பொருள் விளக்கம்
குருவி என்பதன் விகாரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
change in the form of the word ‘kuruvi’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் – குறு 85/2 உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்