சொல் பொருள்
(வே.தொடர்-விகாரம்) குழவிக்கு
சொல் பொருள் விளக்கம்
குழவிக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
to a child
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21 பொருந்தாத சொற்களைச் சொல்லிக் சிறு குழந்தைக்கு ஆகின்றது உன் கூற்று – குழக்கு – தரங்கக்கு, வண்ணகக்கு என்றாற் போல் நின்றது – நச்.விளக்கம் – மழ குழவிக்கு உன் கூற்று ஏற்கும் என்று இகழ்ந்தபடியாம் – பெ.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்