Skip to content

சொல் பொருள்

(பெ) குழு, கூட்டம்,

சொல் பொருள் விளக்கம்

குழு, கூட்டம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

community, association, guild, group, gathering, flock

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் கால் வீயும் பெரு மர குழாமும்
இடனும் வலனும் நினையினிர் நோக்கி – மலை 265,266

நீண்ட காம்பையுடைய (அப்)பூவினையும், (அப்பழங்களையுடைய)பெரிய மரக்கூட்டங்களையும்
இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் நினைவினிற்கொண்டவராய்ப் பார்த்து

எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2

எமக்கு இல்லையென்று சொல்லமாட்டார் – உன் வீரத்தை விளக்கிக்கூறும் கூட்டத்தார்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *