சொல் பொருள்
உண்கலங்களில் ஒன்றாகிய கும்பா என்பதைக் குழியல் என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குவர்
சொல் பொருள் விளக்கம்
உண்கலங்களில் ஒன்றாகிய கும்பா என்பதைக் குழியல் என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குவர். கும்பாவின் வட்டவடிவும், அது குழிவாக இருப்பதும் எண்ணியமைக்கப்பட்ட வட்டாரவழக்கு இது. கும்பு > கும்பல் > கும்பம் = குடம். கும்பு > கூம்பு; கூப்பு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்