Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஒன்றாகச் சேர், கூடு,  2. உறுமு, முழங்கு,

சொல் பொருள் விளக்கம்

ஒன்றாகச் சேர், கூடு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

collector be in large numbers

roar

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி – பெரும் 237

ஒன்றாகச் சேர்த்து வைக்கப்பட்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து,

செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/4

சிவந்த கண்ணையுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சரிவில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *