Skip to content

சொல் பொருள்

கூட்டான், கூட்டாளி என்பவை நட்புப் பொருளில் பொது வழக்காகும். தஞ்சை வட்டாரத்தில் சமையலறையைக் கூட்டான் என்கின்றனர்

‘கூட்டாஞ் சோறு’ என்பது சிறுவர் சிறுமியர் சேர்ந்துண்ணும் நிலாச்சோறு ஆகும்

கூட்டு அல்லது கூட்டுக்கறி என்பது தொடு கறி வகையுள் ஒன்று.

சொல் பொருள் விளக்கம்

கூட்டான், கூட்டாளி என்பவை நட்புப் பொருளில் பொது வழக்காகும். தஞ்சை வட்டாரத்தில் சமையலறையைக் கூட்டான் என்கின்றனர். பலவகைப் பொருள்களையும் கூட்டி உணவாக்கும் இடமாதலால் அப்பெயர்க்கு உரியது ஆயிற்று. ‘கூட்டாஞ் சோறு’ என்பது சிறுவர் சிறுமியர் சேர்ந்துண்ணும் நிலாச்சோறு ஆகும். கூட்டு அல்லது கூட்டுக்கறி என்பது தொடு கறி வகையுள் ஒன்று.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *