சொல் பொருள்
குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது பெருவிளை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கூனுதல் வளைதல். பெரியதாய் வளைந்ததாய் வளையப்பட்ட குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது பெருவிளை வட்டார வழக்கு. பெரிய பானையை மிடாப்பானை என்பதை நோக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்