சொல் பொருள்
குறும்பலாவைக் குமரி மாவட்டத்தார் ‘கூழன்’ என்பர்
சொல் பொருள் விளக்கம்
குட்டையான பலாமரத்தைக் குறும்பலா என்பர். “கூழைப் பலா” என்றார் ஒளவையார். இக் குறும்பலாவைக் குமரி மாவட்டத்தார் ‘கூழன்’ என்பர். கூழையன் = குட்டையானவன்; ‘கூழிக்கார்’ என்பது இந்நாள் வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்