சொல் பொருள்
ஒரு மீன், கெளிறு
சொல் பொருள் விளக்கம்
ஒரு மீன், கெளிறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Silurus vittles
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/1,2 பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் கரிய கழியில் கூட்டமான கெடிற்றுமீன்களை நிறைய உண்ணும் துறையைச் சேர்ந்தவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்