சொல் பொருள்
நிறைந்திரு, பற்றுக்கொள்ளுதல், அன்புடைமை,
சொல் பொருள் விளக்கம்
நிறைந்திரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be full, state of being attached
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6 மிகுந்த நீர் ஓடுவதற்குரிய வழிகள் பற்பல நிறைந்த மலைச் சாரலில், கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63 எம் உறவினைப் போல் விளங்கும் வையை மணலிடத்தில் உன் அன்புடைமை இதுதானோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்