சொல் பொருள்
நிலைநிறுத்து
அடக்கிவை,
சொல் பொருள் விளக்கம்
நிலைநிறுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
establish
conquer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அஃதை போற்றி காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அகம் 113/4,5 அஃதை என்பானைப் பாதுகாத்து, அவனைக் காவல்மிக்க இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையினைக் கொண்ட கோசர் கூறுவம்கொல்லோ, கூறலம்கொல் என கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது – அகம் 198/1,2 (இவளிடத்தில்) கூறுவோமோ,அல்லது கூறாமல்விடுவோமோ என்று என்னுள் மறைத்துவைத்திருக்கும் காமத்தினை அடக்கிவைக்க முடியாமல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்