சொல் பொருள்
கையால் குறிசெய்
சொல் பொருள் விளக்கம்
கையால் குறிசெய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
show a hand signal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முள் புற முது கனி பெற்ற கடுவன் துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் – புறம் 158/23,24
முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப்பழத்தைப் பெற்ற கடுவன்
பஞ்சு போலும் மயிரையுடைத்தாகிய தலையையுடைய மந்தியைக் கையால் குறிசெய்து அழைக்கும்
– ஔ.சு.து.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்