சொல் பொருள்
மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
கொங்கை என்பது மார்பகத்தைக் குறித்தல் பொது வழக்கு. மரத்தில் இருந்து பக்கங்களில் தாழ்ந்து வளையும் கிளையைக் கொங்கை என்பது நெல்லை வழக்கு. கிளை, மரத்தின் கைபோல் நீண்டு வளைதல் கருதிய வழக்காகும் இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்