சொல் பொருள்
கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது. பெருவளமாகத் தெய்வத்திற்குப் படையல் செய்யும் வழக்காலும் உற்றார் உறவு விருந்தினர்க்குக் கொடை புரிதல் வழக்காலும் இப்பெயர் ஏற்பட்டது. மேலும் பலி (நீர், சோறு, பூ ஊன் முதலியவை, தருதலும் கொடை என வழங்கப்பட்டதை நினைவு கொள்ளலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்