சொல் பொருள்
சிறு குடில்
சொல் பொருள் விளக்கம்
சிறு குடில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
small hut
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189 குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால் நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த குடிலினையும் உடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்