சொல் பொருள்
மேகம்
சொல் பொருள் விளக்கம்
மேகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cloud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 68/14-16 வானில் இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமான பல மேகங்கள் நீங்குதல் இல்லாமல் பெய்தலால் எழுந்த வெள்ளம் இடம்தோறும் மிகுதலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்