சொல் பொருள்
கொத்தை – பழுதுப்பட்ட அல்லது கெட்டுப் போன பொருளாய் விலை குறைத்துத் தருவது. கொத்தை, சொத்தை எனவும், சூத்தை எனவும், சூன் எனவும் வழங்கும்.
கொசுறு – காசு இல்லாமல் பிசுக்காக அல்லது இலவயமாகத் தருவது.
சொல் பொருள் விளக்கம்
கொசுறு – கொசறு எனவும் வழங்கும். கொத்தை வாங்குபவர் கொசுறும் கேட்கும் போது, “கொத்தை கொசுறு வாங்காமல் போகமாட்டாயே” என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்