சொல் பொருள்
பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி என்பது செட்டி நாட்டு வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி என்பது செட்டி நாட்டு வழக்கு. கொம்மை = திரட்சி. கொப்பி, குப்பி இன்னவும் கொம்மி, கும்மி, கும்பல், குப்பல் இன்னவும் ஒருவழிப்பட்ட திரட்சிப் பொருளவை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்