சொல் பொருள்
பெண்பிள்ளை
சொல் பொருள் விளக்கம்
இவை ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்பவற்றைக் குறிக்கும் தக்கலை வட்டார வழக்குச் சொல்லாகும். கொம்பன் என்பது கொம்புடைய யானை போன்றவன் என்னும் உவமை வழியாக வந்த பெயராகும். கொம்பன் என்பதற்கு ஏற்பப் பெண்பால் கொம்பி ஆயதாம். இனி, கொம்பு என்பது கிளை; அக்கிளை போன்றவன் ஆண் என்றும், கிளையில் படரும் கொடியாக இருப்பவள் கொம்பி என்றும் கொள்ள வாய்க்கும். ‘பெண் கொடி’ என்பது திருமந்திரம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்