சொல் பொருள்
ஒட்டி அடையும் தூசி, நூலாம்படை, சிலந்திவலை முதலியவற்றைத் துடைத்து எடுக்கும் துடைப்பக் கோலுக்கு ஒட்டடைக் கோல் (ஒட்டடைக் கம்பு) என்பது பெயர்
அதனைக் கோலியான் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஒட்டி அடையும் தூசி, நூலாம்படை, சிலந்திவலை முதலியவற்றைத் துடைத்து எடுக்கும் துடைப்பக் கோலுக்கு ஒட்டடைக் கோல் (ஒட்டடைக் கம்பு) என்பது பெயர். ஒட்டறை என்பது பிழை. ஒட்டியுள்ளவற்றைக் கோலி வரும் கருவியாகிய அதனைக் கோலியான் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. கோலுதல் = அள்ளுதல், எடுத்தல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்