சொல் பொருள்
ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர்
சொல் பொருள் விளக்கம்
ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர். தாங்கும் ஒன்று தாங்கி ஆகும். சுவரில் பதித்து நீண்ட கம்பும் அதன்மேல் உள்ள பொருள் வைக்கும் பலகையும் இணைந்த அமைப்பை மண்தாங்கி என்பர். குடிசைவீடுகளில் எல்லாம் மண்தாங்கி உண்டு. சுமைதாங்கி அமைப்பது முன்னை வழக்கு. கோல், தாங்குவதாக இருத்தலால் கோல் தாங்கி என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்