சொல் பொருள்
சிங்கம், புலி,
சொல் பொருள் விளக்கம்
சிங்கம், புலி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lion, tiger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்ற இறு வரை கோள்மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32 குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல் கொடுவரி கோள்மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/29,30 வளைந்த வரிகளையுடைய புலிவடிவாகச் செய்யப்பட்ட தொலைவுக்கும் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்