Skip to content

சந்தி சதுக்கம்

சொல் பொருள்

சந்தி – இரண்டு தெருக்களோ மூன்று தெருக்களோ சந்திக்கும் இடம் சந்தியாம்.
சதுக்கம் – நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம் சதுக்கமாம்.

சொல் பொருள் விளக்கம்

மூன்று தெருக்கள் சந்திப்பதை முச்சந்தி என்றும், நான்கு தெருக்கள் சந்திப்பதை நாற்சந்தி என்றும் கூறுவதுமுண்டு. சந்தியும் சதுக்கமும் மிகப் பழமையானவை சங்கநூல்களில் இடம் பெற்றிருப்பது கொண்டு அறியலாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *