சொல் பொருள்
சவட்டு மெத்தை என்பது நாஞ்சில் நாட்டில் ‘கால்மிதி’யின் பெயராக
சொல் பொருள் விளக்கம்
சவட்டுதல் சவளுமாறு அடித்தல் மிதித்தல் ஆகியவை செய்தலாம். மழை பெருகக் கொட்டலும், போர்க்கள அழிபாடும் சவட்டுதல் எனப்படுவது பழநாள் வழக்கு. பல்கால் பல்லிடங்களில் அடித்துவரும் மண் சவட்டு மண். சவட்டு மெத்தை என்பது நாஞ்சில் நாட்டில் ‘கால்மிதி’யின் பெயராக உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்