Skip to content

சாட்டுக் கூடை

சொல் பொருள்

மூங்கில் பிரம்பு சாட்டை எனப்பட்டது. அதனால் செய்யப்பட்ட கூடை, சாட்டைக் கூடை ஆயது

சொல் பொருள் விளக்கம்

பிரம்புக் கூடை என்பது நெல்லை வட்டார வழக்கில் சாட்டுக் கூடை எனப்படுகின்றது. உழவர் பயன்படுத்தும் தார்க்கோல், சாட்டைக் கோல் எனப்படல் உண்டு. சாட்டைக் கோல் என்பது மூங்கில் பிரம்பே ஆகும். ஆதலால், மூங்கில் பிரம்பு சாட்டை எனப்பட்டது. அதனால் செய்யப்பட்ட கூடை, சாட்டைக் கூடை ஆயது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *