சொல் பொருள்
(பெ) அறிவும் பண்பும் மிக்கவர்,
சொல் பொருள் விளக்கம்
அறிவும் பண்பும் மிக்கவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
men of learning and nobility
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே – நற் 210/7-9 கற்றறிந்த நல்லோர் செல்வம் என்று கூறுவது, தம்மைச் சேர்ந்தோரின் துயரை நினைத்து அச்சம்கொள்ளும் பண்பினைக்கொண்ட பரிவுள்ளமாகிய செல்வமே செல்வம் என்பது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்