சொல் பொருள்
கசடு என்பது குற்றம் என்னும் பொருளில் இலக்கிய வழக்கு மக்கள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளுக்கும் உரிய சொல். அழுக்கு என்னும் பொருளும் அதற்கு உண்டு. செங்கற்பட்டு மாவட்ட வழக்கில் கசடு என்னும் பொருள் தருவதாகச் சிகடு என்னும் சொல் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
கசடு என்பது குற்றம் என்னும் பொருளில் இலக்கிய வழக்கு மக்கள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளுக்கும் உரிய சொல். அழுக்கு என்னும் பொருளும் அதற்கு உண்டு. செங்கற்பட்டு மாவட்ட வழக்கில் கசடு என்னும் பொருள் தருவதாகச் சிகடு என்னும் சொல் வழங்குகின்றது. இவ்வழக்கு, சகடர் என்னும் பெயர் (கசடர்) வழக்கை நினைவுபடுத்துகிறது. சகடர் மனோன்மணீய ஆட்சிச் சொல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்