சொல் பொருள்
சீனியவரை கொத்தவரை என வழங்கும் ஓர் அவரை வகையைத் தருமபுரி வட்டாரத்தார் சிக்கடி என வழங்குகின்றனர்
சொல் பொருள் விளக்கம்
சீனியவரை கொத்தவரை என வழங்கும் ஓர் அவரை வகையைத் தருமபுரி வட்டாரத்தார் சிக்கடி என வழங்குகின்றனர். அவரை வகைகளைப் பார்த்த அளவால் கொத்தவரையே சிறியது என்பது புலப்படும். அகலம் நீளம் கனம் ஆயவை சிறிதாதல் கருதிய பெயரீடு ஆகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்