சொல் பொருள்
சிங்கியடித்தல் – வறுமைப்படல்
சொல் பொருள் விளக்கம்
வயிற்றுப் பாட்டுக்கு வகையில்லாதவர்கள் என்பதைக் குறிப்பது சிங்கியடித்தலாம். இசை நிகடிநச்சி நடந்தால் அதில் பாடகர், குழலர், யாழர், மத்தளர், ஆகியவர்க்கு உரிய மதிப்பும் பொருள் வருவாயும் சிங்கியடிப்பவர்க்கு வருவதில்லை. ஆதலால் அவர் வறுமையிலேயே தவிப்பார். அதனைக் கொண்டே வறுமைப்படுதலைச் சிங்கியடித்தலாகச் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அவர் சாப்பாட்டுக்குச் சிங்கியடிக்கிறார் என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்