Skip to content

சொல் பொருள்

ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு

சொல் பொருள் விளக்கம்

ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு. சில் = சிறியது. சில்லாட்டை காண்க. சில்லு = சிறிய துண்டு; சில்லுண்டி = சிற்றுண்டி. இவையும் வட்டார வழக்காக வழங்கப்படுவனவே. சிறு நெருஞ்சிப்பூ பூத்தல் சில்லென்று பூத்தல் எனப்படும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *