Skip to content

சில்லாப்பு

சொல் பொருள்

சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

சில்லிடுதல் = சில்லாப்பு (சில்லார்ப்பு); குளிர்தல். சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது. குளிர் காய்ச்சல் கண்டவரைத் தொட்டுப் பார்த்து உடல் சில்லிட்டுப் போய் விட்டது என்பது தென்னக வழக்கமாகும். சில்லென்று குளிர்கிறது என்பர்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *