1. சொல் பொருள்
சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர்.
2. சொல் பொருள் விளக்கம்
சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். சில்லு = சிறிது. கால் பாதை, காப்பாதை ஆயிற்று. காலடி என்பது போல. குறுநடையைச் சிலுக்கட்டி என்பது முகவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்