சொல் பொருள்
தாளம் போடுதல் போல் ஒலி இருத்தலால் அதனை எழுப்பும் தவளையைச் சுரக்கட்டை எனப் பேரிட்டு வழங்கினர். இது, மதுரை சார்ந்த பாலமேட்டு வடடார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தவளை பல்வேறு நிலைகளில் பல்வேறு ஒலிகளை எழுப்பும்; பல தவளைகள் சேர்ந்தும் ஒலிக்கும். பலர் கூடிப்பாடுதல் தாளம் போடுதல் போல் ஒலி இருத்தலால் அதனை எழுப்பும் தவளையைச் சுரக்கட்டை எனப் பேரிட்டு வழங்கினர். இது, மதுரை சார்ந்த பாலமேட்டு வடடார வழக்கு. சுரம் = இசை; பாசுரம் = பாடல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்