சொல் பொருள்
(பெ) வேத ஒலிப்பு,
சொல் பொருள் விளக்கம்
தமிழ் சொல்: கேள்வி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vedic recitals
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுருதியும் பூவும் சுடரும் கூடி – பரி 18/52 வேத ஒலியும், மலர்களும், விளக்குகளும் கூடி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வடசொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்